
பா.ஜனதா மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரிப்பு: சுரேஷ் கோபி
பா.ஜனதா மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி சுரேஷ் கோபி கூறினார்.
11 Nov 2025 8:29 AM IST
பி.எம்.ஸ்ரீ திட்டம் அரசியல் கலப்பு இல்லாமல் ஏழை மாணவர்களுக்கு பயனளிக்கும்: சுரேஷ் கோபி
நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் ஒரு புதிய அத்தியாயம் திறக்கட்டும் என்று சுரேஷ் கோபி கூறினார்.
26 Oct 2025 9:49 AM IST
நடிக்க போகிறேன்... மத்திய மந்திரி பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை
நான் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும். என்னுடைய வருவாய் தற்போது முற்றிலும் நின்று விட்டது என்று கூறினார்.
13 Oct 2025 10:28 AM IST
மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்- சுரேஷ் கோபி
சினிமாவில் தொடர்ந்து நடிப்பதே ஆசை என்று மத்திய இணையமைச்சரும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
12 Oct 2025 8:45 PM IST
மூதாட்டியிடம் கோபமாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் கோபி
மத்திய மந்திரி சுரேஷ் கோபி தனது தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடும் போது மூதாட்டியிடம் கோபமாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
18 Sept 2025 9:59 PM IST
மத்திய மந்திரி சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவா? போலீசார் விளக்கம்
சுரேஷ் கோபி, அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று திருச்சூர் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
18 Sept 2025 8:46 PM IST
சிறிய தவறுகள் மிகைப்படுத்தப்படுகின்றன - மத்திய மந்திரி சுரேஷ் கோபி
சேதம் அடைந்த வீட்டை கட்டி தர வேண்டும் என்று சுரேஷ் கோபியிடம் முதியவர் ஒருவர் கோரிக்கை வைக்க, அது நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
17 Sept 2025 2:31 PM IST
எதிர்க்கட்சியினரை ‘வானரங்கள்’ என்று விமர்சித்த சுரேஷ் கோபி எம்.பி. - கேரள மந்திரி கடும் கண்டனம்
குற்றச்சாட்டுகளை எழுப்பிய ‘வானரங்கள்’ பதில்களைப் பெற நீதிமன்றத்திற்கு செல்லலாம் என சுரேஷ் கோபி கூறியிருந்தார்.
18 Aug 2025 12:42 PM IST
மத்திய மந்திரி சுரேஷ் கோபியை காணவில்லை என போலீசில் புகார்
கடந்த 3 மாதங்களாக தொகுதி பக்கமே வரவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
10 Aug 2025 11:33 PM IST
சுரேஷ்கோபி நடித்த "ஜானகி" படத்தின் பெயர் மாற்றம்
ஜானகி என்பது சீதா தேவியின் மற்றொரு பெயர் என்பதால், அந்தப் பெயரை மாற்றும்படி மத்திய தணிக்கை வாரியம் கூறியுள்ளது.
10 July 2025 10:32 PM IST
சுரேஷ் கோபி நடித்த படத்தை வெளியிட தடை; போராடும் மலையாள திரையுலகம்
மத்திய தணிக்கை வாரியத்தின் அலுவலகம் முன்பு வரும் ஜூன் 30 ம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
27 Jun 2025 9:44 PM IST
சாலை விபத்தில் காயமடைந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோவை சந்தித்து சுரேஷ் கோபி ஆறுதல்
நடிகர் ஷைன் டாம் சாக்கோ தமிழில் 'குட் பேட் அக்லி', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
7 Jun 2025 5:34 PM IST




