சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
10 May 2024 1:51 PM GMTகெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் இந்தியா கூட்டணியை பலப்படுத்துகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
10 May 2024 12:20 PM GMTஇடைக்கால ஜாமீன் கோரி நிர்மலா தேவி மனு தாக்கல்
ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இடைக்கால ஜாமீன் கோரி நிர்மலா தேவி மனு தாக்கல் செய்துள்ளார்.
7 May 2024 3:55 PM GMTதி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஜாமீன் கோரி மனு
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
30 Jan 2024 1:07 PM GMTராஜமுந்திரி சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு விடுவிப்பு
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிற்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
31 Oct 2023 12:19 PM GMTஅமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
10 Oct 2023 5:52 AM GMTவெளியே வந்தால் தடயங்களை அழித்துவிடுவார் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியம் இல்லை - அண்ணாமலை பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
30 Aug 2023 10:48 PM GMTரூ.1 கோடிக்கு உத்தரவாதம்: நடிகர் சிம்புக்கு சென்னை ஐகோர்ட்டு ஆணை
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.
29 Aug 2023 1:41 PM GMTஎன்.எஸ்.இ முறைகேடு குறித்த அமலாக்கத்துறை வழக்கு - சிபிஐ சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு
தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
29 Aug 2022 1:56 PM GMT