
அண்ணாமலை இருக்கிற வரைக்கும் பூஜ்ஜியம்தான்: எஸ்.வி.சேகர் விமர்சனம்
அண்ணாமலை இருக்கிற வரைக்கும் டிரம்ப், புதினே கூட்டணிக்குள்ள வந்தாலும் ரிசல்ட் பூஜ்ஜியம்தான் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
1 April 2025 5:33 PM IST
குழந்தைகள் ஊட்டச்சத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது - அண்ணாமலை கேள்வி
பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
17 Dec 2024 9:39 PM IST
தமிழக சுகாதாரத் துறையை சீரமைக்க வேண்டும்- அண்ணாமலை
அதிக மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் கூட, போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 Dec 2024 2:50 PM IST
மின்மினி, விட்டில் பூச்சியை போலத் தான் அண்ணாமலை - ஜெயக்குமார் காட்டம்
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அ.தி.மு.க.வை அண்ணாமலையால் அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 12:13 PM IST
காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தர வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழக விவசாயிகளின் நலனை முதல்-அமைச்சர் ஸ்டாலின் மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
13 Jun 2024 12:55 PM IST
அண்ணாமலை முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளட்டும் - அ.தி.மு.க. பதிலடி
எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று அ.தி.மு.க. ஐ.டி. விங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
6 Jun 2024 4:36 PM IST
தமிழகத்தில் அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டனர் - அண்ணாமலை பேட்டி
எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
6 Jun 2024 3:26 PM IST
தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் - அண்ணாமலை பேட்டி
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
5 Jun 2024 5:03 PM IST




