
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியரின் பெருமைமிக்க அடையாளமாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்
28 Dec 2025 3:21 PM IST
‘2025-ல் இந்தியாவின் தாக்கம் எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிந்தது’ - பிரதமர் மோடி
2025-ம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டுத் துறைக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 12:38 PM IST
வேலைவாய்ப்புகள் வழங்கும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டுக்கு சென்றபோது, அவர் முன்னிலையில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
27 Dec 2025 3:26 AM IST
‘மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது’ - பிரதமர் மோடி
அரசின் சீர்திருத்தப் பயணம் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 12:29 PM IST
இலங்கையில் ஒற்றை ஆட்சி; சிங்கள சதியை முறியடிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
சட்டத்திருத்தம் என்ற பெயரில் உரிமைகள் பறிக்கப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 10:51 AM IST
2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு - பிரதமர் மோடி
2036-ல் மிகப்பெரிய விளையாட்டு ஒலிம்பிக் நிகழ்வான போட்டியை நடத்துவதற்கும் இந்தியா முயற்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Dec 2025 8:48 PM IST
பிரதமர் தேவாலயத்திற்கு சென்று இருக்கிறார்...முதல்-அமைச்சர் என்றாவது கோவிலுக்கு வந்து இருக்கிறீர்களா?- தமிழிசை கேள்வி
நீங்கள் தனியாக நின்று ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தான் நான் மீண்டும் தம்பி விஜய்யிடம் சொல்கிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
25 Dec 2025 6:54 PM IST
ப்ளாஷ்பேக் 2025: உலக பிரபலங்கள், தலைவர்களின் அதிரடி செயல்களும், எதிர்வினைகளும்
உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்களின் அதிரடி பேச்சுகள், அவர்கள் மேற்கொண்ட செயல்கள் மற்றும் எதிர்வினைகளை பற்றிய தொகுப்பினை காணலாம்.
25 Dec 2025 2:49 PM IST
கர்நாடக பஸ் விபத்தில் 17 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 11:14 AM IST
கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
25 Dec 2025 10:49 AM IST
'இயேசுவின் போதனைகள் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்' - பிரதமர் மோடி வாழ்த்து
கிறிஸ்துமஸை முன்னிட்டு, மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 10:24 AM IST
ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகம்; பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
தேசிய நினைவிடம் வளாகத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்டோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் இடம்பெற்றுள்ளது.
25 Dec 2025 1:55 AM IST




