புதிய வெற்றிகள் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

புதிய வெற்றிகள் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

2026-ல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
31 Dec 2025 1:20 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2025 10:27 AM IST
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி

சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி

சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.
31 Dec 2025 10:24 AM IST
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31 Dec 2025 7:11 AM IST
போராட்டங்கள்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள்... கூட்டணி கட்சிகளின் நெருக்கடி - எப்படி சமாளிக்கப்போகிறது திமுக?

போராட்டங்கள்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள்... கூட்டணி கட்சிகளின் நெருக்கடி - எப்படி சமாளிக்கப்போகிறது திமுக?

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக கடந்த தேர்தலைப்போலவே கூட்டணியை வலுவாக அமைத்துள்ளது.
30 Dec 2025 4:07 PM IST
தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்க செயலி அறிமுகம் செய்கிறது திமுக

தேர்தல் அறிக்கை: மக்களிடம் கருத்து கேட்க செயலி அறிமுகம் செய்கிறது திமுக

சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க, பிரத்யேக மொபைல் செயலியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்கிறார்.
30 Dec 2025 2:41 PM IST
திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

பெண்கள் முன்னேறினால் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
29 Dec 2025 6:56 PM IST
திமுக மேற்கு மண்டல மகளிரணி  மாநாடு தொடங்கியது: மு.க. ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கியது: மு.க. ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர்.
29 Dec 2025 5:41 PM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி  குடும்பத்தினருக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின்

ராஜகோபால் மின்மோட்டாரினை இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
29 Dec 2025 10:33 AM IST
திருப்பூரில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருப்பூரில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மகளிர் அணி மாநாடு ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற தலைப்பில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
29 Dec 2025 3:22 AM IST
மீனவர்கள் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்களும், மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 6:36 PM IST
அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
28 Dec 2025 10:31 AM IST