
கர்நாடகாவில் தமிழக பஸ் டிரைவரை தாக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
ஓசூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனர்.
15 Dec 2025 12:59 AM IST
பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3-ம் வகுப்பு மாணவி.. பஸ் டிரைவரின் அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபரீதம்
மாணவி பள்ளி பஸ்சில் இருந்து இறங்கி செல்வதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியது தெரிய வந்துள்ளது.
10 Dec 2025 1:40 PM IST
அரசு பஸ் டிரைவர்களுக்கு பணிச்சுமையா? - அமைச்சர் சிவசங்கர் பதில்
நீண்ட தூர பஸ்களை, அனுபவமுள்ள டிரைவர்கள்தான் இயக்கி வருகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
2 Dec 2025 4:48 AM IST
மது போதையில் பேருந்து ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: நெல்லை போக்குவரத்து போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
நெல்லை புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
17 Jun 2025 7:32 PM IST
மதுரையில் இருந்து சென்னை வந்தபோது சாப்பிட்டு கொண்டே ஆம்னி பஸ்சை ஓட்டிய டிரைவர்
சாப்பிட்டுக்கொண்டே ஆம்னி பஸ்சை டிரைவர் ஓட்டிச்சென்றதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
11 Jun 2025 3:00 AM IST
நெல்லை அருகே மழைநீரில் சிக்கிய அரசு பஸ்: டிரைவர் சஸ்பெண்ட்
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் சென்ற பஸ் நேற்று வள்ளியூர் தரைப்பாலத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
16 May 2024 10:21 AM IST




