
அனுமனை தவறாக பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது போலீசில் புகார்
ராஜமவுலி இந்துக்கடவுளான அனுமனைக் குறித்து ‘வாரணாசி’ பட விழாவில் பேசியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2025 5:32 PM IST
பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு - இயக்குநர் ராஜமவுலி
பைரசி தளங்களில் மக்கள் படங்களை டவுன்லோடு செய்யும்போது அவர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடி அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று ராஜமவுலி கூறியுள்ளார்.
18 Nov 2025 3:29 PM IST
ஐதராபாத் பிரியாணி உலகிலேயே சிறந்தது - நடிகை பிரியங்கா சோப்ரா
ராஜமவுலி இயக்கிவரும் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
15 Nov 2025 5:06 PM IST
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் பாடல் அப்டேட்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 15ம் தேதி வெளியாகிறது.
11 Nov 2025 2:12 PM IST
ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 15ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 Nov 2025 4:40 PM IST
ராஜமவுலி பிறந்தநாளையொட்டி “பாகுபலி” படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ
‘பாகுபலி தி எபிக்’ படம் வருகிற 31ந் தேதி திரையரங்குளில் வெளியாகிறது.
11 Oct 2025 3:37 PM IST
"காலத்தால் உறைந்து அப்படியே இருக்கிறாய்" - நடிகை ஜெனிலியாவை பாராட்டிய இயக்குநர் ராஜமவுலி
ஜுனியர் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி நடிகை ஜெனிலியா குறித்து பேசியிருக்கிறார்.
18 July 2025 3:08 PM IST
ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு சேர்ப்பு.. இயக்குனர் ராஜமவுலி வரவேற்பு
ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு இணைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த பிரிவில் 2028ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11 April 2025 3:47 PM IST
'பாகுபலி' பட புரொமோஷனுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை - இயக்குநர் ராஜமவுலி
'பாகுபலி’ படத்திற்கு புரோமோஷன் செய்ய நாங்கள் ஜீரோ பட்ஜெட் திட்டமிட்டோம் என இயக்குநர் ராஜமவுலி கூறியிருக்கிறார்.
9 May 2024 2:53 PM IST




