
உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்க எரியுது? கவர்னர் ஆர்.என். ரவிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு கவர்னர் வகுப்பெடுக்க வேண்டாம் அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 Nov 2025 4:27 PM IST
பால, யுவ புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
19 Jun 2025 8:06 PM IST
தமிழக கவர்னர் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாகவே நடந்து கொள்கிறார் - துரை வைகோ பேட்டி
மத்திய அரசின் தூண்டுதலால்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் என்று துரை வைகோ கூறியுள்ளார்.
17 May 2025 2:41 AM IST
பிரமாண்ட பேரணி: முதல்-அமைச்சருக்கு, கவர்னர் நன்றி
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் தலைமையில் சென்னையில் பிரமாண்ட மக்கள் பேரணி நடைபெற்றது.
11 May 2025 8:12 AM IST
2 நாள் பயணமாக இன்று குமாி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
கவர்னர் அரசு விருந்தினர் மாளிகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.
4 May 2025 3:05 AM IST
மாநிலங்களை மையப்படுத்திய வளர்ச்சியால் பாரத தேசம் வளர்ந்து கொண்டிருக்கிறது - கவர்னர் ஆர்.என். ரவி
ராமேசுவரம் தமிழக மக்களுக்கானது மட்டுமில்லை என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
2 May 2025 7:28 AM IST
கவர்னர்களை வைத்து அரசியல் செய்கிறது பா.ஜ.க. அரசு: அமைச்சர் கோவி.செழியன் பதிலடி
மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
25 April 2025 5:57 PM IST
கவர்னரின் துணைவேந்தர்கள் மாநாடு: அரசு பல்கலைக்கழகங்கள் புறக்கணிப்பு
மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 April 2025 11:00 AM IST
புத்தகம் தொடர்ந்து வாசித்து பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள் - கவர்னர் அறிவுரை
யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்தார்.
24 April 2025 3:27 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வேண்டும் - விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
22 April 2025 3:29 PM IST
வரும் 25, 26-ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
துணைவேந்தர்கள் மாநாட்டில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2025 1:33 PM IST
துணை ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சந்திப்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சனம் செய்தார்.
19 April 2025 1:45 PM IST




