
வி.பி.சிங் நினைவு தினத்தில் சமூக நீதியை நிலைநாட்ட உறுதி ஏற்போம்: ராமதாஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்தியதால் இந்திய அளவில் "சமூக நீதிக் காவலராக" திகழ்ந்தார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Nov 2025 1:28 PM IST
காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கான பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ்
மத்திய அரசு தமிழக விவசாயிகள் எதிர்காலத்தை எண்ணி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான பணிக்கு தடை விதிக்க வேண்டுமென பிரதமரையும் கேட்டுக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 4:50 PM IST
அன்புமணிக்கு போட்டியாக டாக்டர் ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு
பா.ம.க.வில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவருடைய மகனும், தலைவருமான டாக்டர் அன்புமணியும் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
24 Sept 2025 2:26 PM IST
சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
நடப்பாண்டிற்கான சித்திரை முழுநிலவு மாநாடு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 May 2025 11:44 AM IST
கட்சியில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் - பாமக பொதுச்செயலாளர்
பாமகவை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி திலகபாமா என்று பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூறியுள்ளார்.
14 April 2025 4:32 PM IST
10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது-ராமதாஸ்
நிறுத்தி வைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 April 2025 1:54 PM IST
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பரிசீலிக்கக்கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறினார்.
25 Jan 2024 3:01 PM IST




