
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: இன்று முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது
பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
14 Dec 2025 9:13 AM IST
6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழ்நாட்டில் இதுவரை 683 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2025 7:58 AM IST
2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி..? பிரேமலதா விஜயகாந்த் பதில்
தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.
13 Dec 2025 1:37 PM IST
பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 12:30 PM IST
தவெக தலைவர் விஜய்யின் கட்சி சின்னம் இதுவா..? - வெளியான பரபரப்பு தகவல்
சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
12 Dec 2025 7:34 AM IST
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
வழக்கின் விசாரணையை ஜனவரி நான்காவது வாரத்துக்கு ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Dec 2025 8:13 PM IST
ரூ.5000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வரும் 16-ந் தேதி ஏலம் நடத்தப்படும்.
11 Dec 2025 7:31 PM IST
எஸ்.ஐ.ஆர். பணிகள்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு
தமிழகம், குஜராத் மாநிலங்களில் வருகிற 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
11 Dec 2025 4:49 PM IST
இத்தனை லட்சம் பேருக்கு கிடைக்கப்போகிறதா..? 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்
மொத்தம் 28 லட்சம் பெண்கள், 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
11 Dec 2025 1:20 PM IST
வரும் 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் - அன்புமணி அறிவிப்பு
வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
11 Dec 2025 12:00 PM IST
தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம் - மத்திய மந்திரி தகவல்
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
11 Dec 2025 7:37 AM IST
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நாளை தொடக்கம்
பெல் நிறுவன பொறியாளர்கள் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
10 Dec 2025 9:03 PM IST




