
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைச் சிதைக்கும் மத்திய அரசின் கனவு ஒரு நாளும் பலிக்காது - த.வெ.க.
தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
9 May 2025 7:10 PM IST
"மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம்.." - விஜய்
நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை உள்ளது. அர்ப்பணிப்பு குணம் உள்ளது என்று விஜய் கூறினார்.
26 April 2025 6:35 PM IST
ஈஸ்டர் பண்டிகை: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
20 April 2025 8:34 AM IST
த.வெ.க. கட்சிக் கொடியில் யானை சின்னம் - விஜய் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
17 April 2025 6:43 PM IST
"அவர் தவழ்கின்ற குழந்தை.." - விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
சட்டசபை தேர்தலில் தி.மு.க.-த.வெ.க. இடையேதான் போட்டி என்று கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பரபரப்பாக பேசி இருந்தார்.
29 March 2025 10:31 AM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் - த.வெ.க. தலைவர் விஜய்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளார்.
23 March 2025 5:33 PM IST
தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கிறது - தமிழக வெற்றிக் கழகம் தாக்கு
கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கி உள்ளது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
10 March 2025 5:54 PM IST
த.வெ.க.வினர் கைது: விஜய் கண்டனம்
அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது என்று விஜய் கூறியுள்ளார்.
8 March 2025 3:35 PM IST
பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு
தமிழ்நாடு முழுவதும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
3 March 2025 7:22 PM IST
த.வெ.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - விஜய் பங்கேற்கிறார்
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 7-ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
3 March 2025 5:48 PM IST
அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி அமையுமா? - நத்தம் விஸ்வநாதன் பதில்
விஜய் இன்னும் அவருடைய செல்வாக்கை நிரூபிக்கவில்லை என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
8 Feb 2025 5:41 PM IST
'நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, ஆனால்...' - பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல என்று தவெக தலைவர் கூறினார்
20 Jan 2025 12:37 PM IST