
விஜய் சுற்றுப்பயணம்: மாவட்ட செயலாளர்களுக்கு தவெக உத்தரவு
தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி தவெக நகர தொடங்கியுள்ளது.
31 Aug 2025 12:06 PM IST
தவெக பெயர், கொடி வா்ணம் பூசிய படகுகளுக்கு மானியம் மறுப்பா? - அதிகாரிகள் விளக்கம்
தவெக பெயர், கொடி வர்ணம் பூசிய படகுகளுக்கு மானியம் மறுக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
11 July 2025 8:11 AM IST
`ஐயா.. ராசா.. செல்லங்களா'.. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பது மக்களின் நலனுக்காக மட்டுமே என்று விஜய் தெரிவித்தார்.
26 April 2025 9:41 PM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் திமுகஅரசு ஏமாற்றி வருகிறது என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
22 April 2025 8:51 PM IST
"கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக.." - மத்திய அரசை சாடிய விஜய்
வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தா.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
3 April 2025 6:17 PM IST
விஜய்க்கு மட்டுமா கூட்டம்... ராகுல் வந்தபோது அதிக கூட்டம் கூடியது - செல்வப்பெருந்தகை
விஜயின் அரசியல் பிரவேசம் இந்தியா கூட்டணியை வலுவடையச் செய்யும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
1 Nov 2024 1:12 PM IST
விஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார் - விஜய பிரபாகரன்
நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் விஜய் மாநாடு நடத்தியுள்ளார் வாழ்த்துகள் என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
30 Oct 2024 2:48 PM IST
த.வெ.க.வில் தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம்
தவெக மாநாட்டிற்காக, தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
23 Oct 2024 6:32 PM IST
மாநாட்டு பணியில் ஈடுபட்டு வந்த தவெக நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு
விக்கிரவாண்டி வருகிற 27-ந் தேதி தவெக மாநில மாநாடு நடைபெறுகிறது.
21 Oct 2024 10:56 PM IST
விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டு பணிகள் மும்முரம்
தொண்டர்களின் வசதிக்காக 350 மொபைல் கழிவறைகள் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
20 Oct 2024 11:58 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிரபல நடிகரின் மகன்
தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை சமீபத்தில் தொடங்கியது
12 March 2024 8:43 PM IST
விஜய் அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி - நடிகர் நிழல்கள் ரவி
அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று நடிகர் நிழல்கள் ரவி கூறியுள்ளார்.
26 Feb 2024 1:36 PM IST




