
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
பிரிட்ஸ் காலிறுதியில் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
28 Sept 2025 10:44 AM IST
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் வீரராக அரையிறுதிக்கு முன்னேறிய டெய்லர் பிரிட்ஸ்
டெய்லர் பிரிட்ஸ் காலிறுதியில் கச்சனோவ் உடன் மோதினார்.
8 July 2025 8:56 PM IST
மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் தோல்வி கண்ட டெய்லர் பிரிட்ஸ்
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜக்குப் மென்சிக், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோத உள்ளார்.
29 March 2025 2:48 PM IST
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இவர் 2-வது சுற்று ஆட்டத்தில் மேட்டியோ ஜிகாண்டே உடன் மோதினார்.
9 March 2025 7:27 PM IST
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் பிரிட்ஸ் - சின்னர் பலப்பரீட்சை
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.
17 Nov 2024 3:07 PM IST
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டெய்லர் பிரிட்ஸ் 2-வது வெற்றி
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
15 Nov 2024 6:46 AM IST
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோத உள்ளார்.
12 Oct 2024 6:13 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: சினெர் - பிரிட்ஸ் பலப்பரீட்சை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
8 Sept 2024 4:22 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இவர் அரையிறுதியில் பிரான்சிஸ் தியாபோ உடன் மோதினார்.
7 Sept 2024 2:52 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
4 Sept 2024 7:25 AM IST
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் தோல்வி கண்ட டெய்லர் பிரிட்ஸ்
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
14 Aug 2024 10:53 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார் டெய்லர் பிரிட்ஸ்
இந்த தொடரில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் 4 பேர் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
4 Sept 2023 6:29 AM IST




