பணி நியமன தேர்வு நடத்த எதிர்ப்பு: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்

பணி நியமன தேர்வு நடத்த எதிர்ப்பு: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்

பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அண்ணாமலை, திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
13 May 2023 8:57 AM GMT
தேர்வு முடிவில் குழப்பம்: ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-ம் தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தேர்வு முடிவில் குழப்பம்: ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-ம் தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் இரண்டாம் தாள் முடிவுகள் கடந்த மார்ச் 28-ஆம் நாள் வெளியிடப்பட்டன.
9 April 2023 6:19 AM GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.
2 Feb 2023 12:37 PM GMT
ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு: பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு: பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
28 Jan 2023 2:24 AM GMT
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

"ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
4 Dec 2022 9:13 AM GMT
ஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்

ஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்

ஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்.
14 Oct 2022 6:51 PM GMT
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
7 Oct 2022 5:18 AM GMT
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வந்ததால் பரபரப்பு - போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வந்ததால் பரபரப்பு - போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
15 July 2022 6:45 AM GMT