செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். தண்ணீரில் மூழ்கி இறப்பது தெரியாமல் அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார்.
5 Sept 2022 4:58 AM IST