
காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் போராடி உயிரிழந்த இஸ்லாமிய தொழிலாளி
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பஹல்காம் இருந்து வருகிறது.
23 April 2025 11:57 AM
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பா.ஜ.க. அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி - சீமான் கண்டனம்
காஷ்மீர் மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
23 April 2025 11:39 AM
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு விராட் கோலி இரங்கல்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
23 April 2025 8:59 AM
பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் - திருமாவளவன்
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
23 April 2025 7:44 AM
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியீடு
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஒட்டுமொத்தமாக நாட்டையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
23 April 2025 7:09 AM
பயங்கரவாத அமைப்புகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
23 April 2025 6:34 AM
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசே காரணம்.. எங்களுக்கு தொடர்பில்லை - பாகிஸ்தான்
எந்த வடிவத்திலும், எந்த இடத்திலும் பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பது இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
23 April 2025 5:25 AM
மதத்தை கேட்டு தாக்குதல்.. திருமணம் ஆகி ஆறு நாட்களே ஆன அதிகாரி பலியான சோகம்
கடற்படை அதிகாரியான 26 வயதே ஆன லெப்டினன்ட் வினய் நர்வால் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார்
23 April 2025 4:45 AM
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள் வெளியீடு
பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
23 April 2025 4:22 AM
ஜம்மு காஷ்மீர் தாக்குதல்.. பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவம் தேடுதல் வேட்டை
காலை 11 மணிக்கு பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.
23 April 2025 3:40 AM
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்.. தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி ஆலோசனை
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
23 April 2025 1:39 AM
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு
காஷ்மீர் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
22 April 2025 4:15 PM