
விடுபட்ட மகளிருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை - தங்கம் தென்னரசு
விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
31 March 2025 4:35 PM IST
எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
பட்ஜெட் கணக்கை தங்கம் தென்னரசு பார்த்து கொண்டால் போதும் எங்களின் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
21 March 2025 4:25 PM IST
தமிழ்நாடு பட்ஜெட்டில் மீனவர்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்னென்ன..?
மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
14 March 2025 1:29 PM IST
விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கிய பட்ஜெட் - அண்ணாமலை விமர்சனம்
2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
14 March 2025 1:22 PM IST
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால்.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 12:58 PM IST
ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களின் திருப்பணிக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு
அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் தினந்தோறும் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 12:35 PM IST
வரும் நிதி ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக உயரும்: நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
2025-26 நிதியாண்டில் ரூ.3.31 லட்சம் கோடியாக வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 12:20 PM IST
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு
கடைக்கோடி ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 11:54 AM IST
முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள்: வெளியான புதிய அறிவிப்புகள் என்னென்ன..?
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 11:34 AM IST
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்
14 March 2025 11:09 AM IST
பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் - வெளியான முக்கிய அறிவிப்பு
பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 10:56 AM IST
காலை உணவுத் திட்டம்: 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 10:36 AM IST