தங்கர்பச்சானின் புதிய படம்: அழகிக்குப்பின் அழுத்தமான கதை

தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை

‘அழகி'க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’, என் படங்களில் இன்னொரு மைல் கல் என்கிறார், டைரக்டர் தங்கர்பச்சான். மேலும் இந்தப் படத்தை பற்றி அவர் கூறியதாவது:-
23 Sep 2022 2:07 AM GMT