கதாநாயகி இல்லாத தி பாய்ஸ்.. வைரலாகும் போஸ்டர்

கதாநாயகி இல்லாத "தி பாய்ஸ்".. வைரலாகும் போஸ்டர்

சந்தோஷ் பி. ஜெயக்குமார் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
25 Dec 2023 5:55 PM GMT