சித்திரை பிரம்மோற்சவம்: அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

சித்திரை பிரம்மோற்சவம்: அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா உள்ளிட்ட அதிகாரிகள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
7 May 2025 12:41 PM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது - 6-ந் தேதி தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது - 6-ந் தேதி தேரோட்டம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்திபெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது.
29 April 2024 10:50 AM IST
வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சென்னை வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 Jun 2023 4:11 PM IST
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுந்தனர்.
7 Jun 2023 2:53 PM IST
செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது.
4 April 2023 11:45 PM IST
திருவாரூர் கோவில் தேரோட்டத்தின் போது ஊதுகுழல் விற்க தடை

திருவாரூர் கோவில் தேரோட்டத்தின் போது ஊதுகுழல் விற்க தடை

திருவாரூரில் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
30 March 2023 8:53 AM IST