
வள்ளியூரில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர், பேருந்தில் ஏறி அமர்ந்தபோது அவர் வைத்திருந்த பையை பார்த்த போது அதிலிருந்த செல்போனை காணவில்லை.
6 Sept 2025 7:04 PM IST
வீட்டில் புகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு
திருநெல்வேலியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 3 மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.
18 April 2025 3:15 AM IST
திருநெல்வேலிக்கு புதிய அறிவிப்புகளை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உங்களை பார்ப்பதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்கின்ற நான் புது அறிவிப்புகளை அறிவிக்காமல் இங்கிருந்து போகமுடியுமா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
7 Feb 2025 2:41 PM IST
நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது - இளையராஜா
தனது இசை கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
18 Jan 2025 7:30 PM IST
நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா.. திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2024 6:05 PM IST
7-ம் நாள் வாகன சேவை.. சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள்
வாகன சேவையை தொடர்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.
20 Jun 2024 10:59 AM IST
ஆனித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வீதி உலா
நாளை மறுநாள் நடைபெறும் தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார்கள்.
19 Jun 2024 10:42 AM IST
நெல்லையில் ஆனித் திருவிழா.. தேரோட்டத்திற்கு தயார் நிலையில் நெல்லையப்பர் தேர்
ஆனித் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
18 Jun 2024 11:08 AM IST
ஆனித் திருவிழா: வெள்ளி ரிஷப வாகனங்களில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வீதி உலா
கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிக கருத்தரங்கம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
17 Jun 2024 12:18 PM IST
நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா தொடங்கியது.. 21-ம் தேதி தேரோட்டம்
விழா நாட்களில் தினமும் மாலை கோவில் கலையரங்கத்தில் சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
13 Jun 2024 3:14 PM IST




