மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
3 Aug 2022 9:23 AM GMT