ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
x

image courtesy: twitter/ @gujarat_titans/@ChennaiIPL

சென்னை - குஜராத் இடையிலான ஆட்டம் வரும் 26-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று நடைபெற உள்ளது.

பேடிஎம் ( Paytm) மற்றும் www.insider.in. ஆகிய இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story