
திருப்பத்தூர்: 3 வயது சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் தெருநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
26 Aug 2025 11:27 PM IST
திருப்பத்தூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
2 July 2025 3:22 PM IST
திருப்பத்தூரில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை; ஆந்திர போலீஸ்காரர் கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
18 Jun 2025 12:41 PM IST
மதுபாட்டிலில் பிளாஸ்டிக் துண்டுகள், இறந்த புழுக்கள் இருந்ததால் பரபரப்பு
மதுபாட்டிலுக்குள் பிளாஸ்டிக் துண்டுகளும், இறந்த நிலையில் புழுக்களும் இருந்துள்ளது.
29 July 2024 8:06 AM IST
திருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்து சென்ற மேஸ்திரி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஜெகன் ஒவ்வொரு வருடமும் திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.
29 July 2024 6:25 AM IST
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்ததால் தந்தை தற்கொலை
காயத்ரிக்கு 7 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
29 May 2024 9:25 AM IST
திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தில் மர்ம பொருள் விழுந்து 5 அடி ஆழத்திற்கு பள்ளம்
பள்ளம் ஏற்பட்ட இடத்தை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
27 May 2024 2:24 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பன் அடித்துக்கொலை: கட்டிட மேஸ்திரி கைது
பலமுறை எச்சரித்தும் கேட்காததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
14 May 2024 6:51 AM IST
கணவரை பிரிந்த காதலிக்கு மீண்டும் வலை விரித்த இளைஞர் - பேச மறுத்ததால் கத்தியால் குத்திய கொடூரம்
கணவரை பிரிந்த காதலியுடன் மீண்டும் பழகி வந்த இளைஞர், திடீரென அவரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 April 2024 12:57 AM IST
கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவன் - திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்
படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Dec 2023 7:34 AM IST
ஆசியாவில் மிகப்பெரிய தொலைநோக்கி
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது, ஜவ்வாதுமலை. இந்த மலையில் உள்ள சிற்றூர்களில் ஒன்று, காவலூர். இங்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்த வான்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று செயல்படுகிறது.
31 July 2023 8:29 PM IST
வட்டார மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
ஆலங்காயம் வட்டார மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
23 Jun 2023 12:47 AM IST




