திருப்பதி: சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு
சிறுவன் தவறி விழுந்த சம்பவம் குறித்து திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Jan 2025 10:27 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விநியோக மையத்தில் திடீர் தீ விபத்து
கரும்புகை வெளியேறுவதை பார்த்து அங்கிருந்த பக்தர்கள்அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.
13 Jan 2025 1:07 PM ISTதிருப்பதி விவகாரம்: விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் - ரோஜா கோரிக்கை
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெற திரண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர்.
9 Jan 2025 3:59 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம் செய்தார்.
28 Dec 2024 1:57 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 7-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 7-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
26 Dec 2024 11:04 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு
திருமலையில் வசிக்கும் உள்ளூர்மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையைக் காண்பித்து சாமி தரிசன டோக்கன்களை பெறலாம்.
1 Dec 2024 9:33 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
29 Nov 2024 12:56 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை
கருடசேவையின்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
16 Nov 2024 4:50 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்களில் 1.72 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்களில் 1.72லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
5 Nov 2024 2:56 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 Oct 2024 9:34 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
29 Sept 2024 8:50 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 365 நாட்களில் 450 திருவிழாக்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 365 நாட்களில் 450-க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
28 Sept 2024 5:11 AM IST