உற்பத்தி துறையில் உலகளவில் சாதனை: தமிழக அரசு பெருமிதம்

உற்பத்தி துறையில் உலகளவில் சாதனை: தமிழக அரசு பெருமிதம்

இந்தியாவிலேயே ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
30 May 2025 2:13 PM IST
கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

'கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்' - சீமான் வலியுறுத்தல்

குப்பை எரிஉலை திட்டம் பாதுகாப்பானது என்றால் அதனை செல்வந்தர்கள் வாழும் பகுதியில் செயல்படுத்தலாமே? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
25 May 2025 1:01 PM IST
தமிழக அரசு தலைமை காஜி மரணம்

தமிழக அரசு தலைமை காஜி மரணம்

தலைமை காஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
25 May 2025 12:16 AM IST
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: டெண்டர் கோரியது தமிழக அரசு

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: டெண்டர் கோரியது தமிழக அரசு

தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
23 May 2025 1:20 PM IST
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா: டெண்டர் வெளியீடு

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா: டெண்டர் வெளியீடு

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
23 May 2025 11:00 AM IST
பிரதமரின் கிசான் திட்டம்; போலியான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்-தமிழக அரசு

பிரதமரின் கிசான் திட்டம்; போலியான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்-தமிழக அரசு

பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைய pmkisan.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
22 May 2025 5:43 AM IST
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு ஏற்பாடு

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு ஏற்பாடு

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக, 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
22 May 2025 5:03 AM IST
கல்வி நிதி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

கல்வி நிதி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

கல்வி நிதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது.
21 May 2025 8:47 AM IST
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

சுதந்திர தின விழாவின்போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது.
19 May 2025 1:55 AM IST
ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலம்: அரசு பெருமிதம்

ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலம்: அரசு பெருமிதம்

வேளாண்மை, பால்வளம், மீன்வளம் செயல்பாடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
18 May 2025 10:57 PM IST
போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் கிடையாது.
15 May 2025 9:57 AM IST
மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி: அரசு பெருமிதம்

மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி: அரசு பெருமிதம்

மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி என்று அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
13 May 2025 11:37 AM IST