புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

கடையநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Sep 2023 8:53 PM GMT
மினிலாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது-நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

மினிலாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது-நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கேரளாவில் இருந்து புளியரை வழியாக மினிலாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Aug 2023 7:00 PM GMT
வேனில் கடத்தி வந்த 282 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

வேனில் கடத்தி வந்த 282 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே நேற்று வேனில் கடத்தி வந்த 282 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
19 Aug 2023 6:45 PM GMT
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

பாப்பாக்குடி அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2023 6:55 PM GMT
புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

திசையன்விளை அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
6 July 2023 8:11 PM GMT
புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

சேரன்மாதேவியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 May 2023 7:45 PM GMT
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்

நெல்லை தச்சநல்லூரில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் சிக்கினர்.
15 May 2023 7:33 PM GMT
புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் சிக்கினர்

நெல்லை மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் சிக்கினர்.
13 May 2023 6:45 PM GMT
நெல்லைக்கு லாரியில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தல்; 4 பேர் கைது

நெல்லைக்கு லாரியில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தல்; 4 பேர் கைது

பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 7:15 PM GMT
ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது

ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது

நெல்லை அருகே ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Jan 2023 7:29 PM GMT
புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற கடைக்காரர் உள்பட 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற கடைக்காரர் உள்பட 2 பேர் கைது

கழுகுமலை அருகே புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற கடைக்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Jan 2023 6:45 PM GMT
லோடு ஆட்டோவில் 164 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது

லோடு ஆட்டோவில் 164 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது

கூடங்குளத்தில் லோடு ஆட்டோவில் 164 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Jan 2023 6:45 PM GMT