
புதுச்சேரி: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்.. ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை
பெரும்பாலான கடைகள் அடைப்பு, பந்த் காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 8:17 AM IST
தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது
போராட்டம் அறிவிக்கப்பட்டநிலையில், பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 July 2025 6:33 AM IST
மே 20ல் பொது வேலைநிறுத்தம்: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் பிரசார கூட்டம்
மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து மே 20 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ளது.
15 May 2025 4:25 PM IST
ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் -பிரேமலதா
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருந்த ஊதிய உயர்வை தி.மு.க. அரசு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்றிவிட்டது.
26 Dec 2023 3:09 AM IST
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க தொழிற்சங்கத்தினர் முடிவு
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
25 Oct 2023 12:23 AM IST
தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 Oct 2023 12:15 AM IST
தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய இணைஅமைச்சரை பதவியில் இருந்து நீக்கக்கோரி தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 12:00 AM IST
தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
3 Oct 2023 10:19 PM IST
12 தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை,சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தொழிலாளர் நல திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறவேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம்...
10 Aug 2023 12:43 PM IST
பஸ் ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு - தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
பஸ் ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
25 Aug 2022 5:41 AM IST




