
குடியரசு தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை எதிரே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.
24 Jan 2026 1:17 PM IST
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு - மெரினாவில் போக்குவரத்து மாற்றம்
காணும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
17 Jan 2026 3:26 AM IST
டிரையத்லான் விளையாட்டு போட்டி: கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்- செங்கல்பட்டு கலெக்டர் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் டிரையத்லான் என்ற விளையாட்டு போட்டி வரும் 11-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9 Jan 2026 10:43 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: ஈரோடு மாவட்டத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2025 8:24 AM IST
பிரதமர் மோடி வருகை: கோவையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
17 Nov 2025 9:58 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. கோவையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் நாளை மறுநாள் (09-10-2025) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
7 Oct 2025 1:35 PM IST
திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னையில் இன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுகிறது.
22 Sept 2025 7:02 AM IST
திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுகிறது.
21 Sept 2025 4:54 AM IST
திமுக முப்பெரும் விழா: கரூர் மாவட்டத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
17 Sept 2025 4:14 AM IST
விநாயகர் சிலைகள் ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
30 Aug 2025 1:21 PM IST
சென்னையின் முக்கிய சாலையில் 17-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
மேம்பாலப் பணிகள் காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
15 Aug 2025 9:10 PM IST
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மேம்பால பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
12 Aug 2025 5:55 AM IST




