
மழைநீர் வடிகால் பணி ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Jun 2023 12:05 PM IST
மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - சோதனை அடிப்படையில் 12-ந்தேதி வரை அமல்
சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கோடம்பாக்கத்தில் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
5 May 2023 2:50 PM IST
மகிழ்ச்சி தெரு கொண்டாட்டம்: அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மகிழ்ச்சி தெரு கொண்டாட்ட நிகழ்ச்சி, வருகிற 30-ந்தேதி மற்றும் மே 7, 14, 21-ந்தேதிகளில் நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
27 April 2023 12:14 PM IST
கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் - இன்று அமலுக்கு வருகிறது
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 April 2023 10:05 AM IST
மழைநீர் வடிகால்வாய் பணி: ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 March 2023 12:07 PM IST
மழைநீர் வடிகால்வாய் பணி: ஈ.வெ.ரா.சாலையில் போக்குவரத்து மாற்றம் - சென்னை போக்குவரத்து போலீசார்
மழைநீர் வடிகால்வாய் பணி காரணமாக ஈ.வெ.ரா.சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
11 March 2023 9:43 PM IST
மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் இன்று முதல் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
28 Jan 2023 12:19 PM IST
மெட்ரோ ரெயில் பணி: மாம்பலம் பிரதான சாலையில், இன்று முதல் அடுத்த ஆண்டு வரை போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாம்பலம் பிரதான சாலையில், இன்று முதல் அடுத்த ஆண்டு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
9 Jan 2023 7:32 AM IST
மெட்ரோ ரெயில் பணி: மாம்பலத்தில் நாளை முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் பணி காரணமாக மாம்பலத்தில் நாளை முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
24 Dec 2022 8:28 AM IST
மெட்ரோ ரெயில் பணிகள்: மயிலாப்பூரில் இன்று முதல் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியப்படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2022 4:37 AM IST
மெட்ரோ ரெயில் பணி காரணமாக மயிலாப்பூரில் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் - நாளை முதல் அமல்
மெட்ரோ ரெயில் பணி காரணமாக மயிலாப்பூரில் நாளை முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
9 Dec 2022 3:08 PM IST
மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி பை-பாஸ் பகுதியில் மேலும் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் பணிக்காக பூந்தமல்லி பை-பாஸ் பகுதியில் மேலும் 3 மாதங்களுக்கு தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
23 Nov 2022 12:42 PM IST