தாம்பரத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்து

தாம்பரத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்து

சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற காலி சரக்கு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
27 March 2025 8:25 PM IST