சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது?- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி

சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது?- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி

தமிழ்நாட்டின் மிகவும் நேசிக்கப்படும் உணவு நிறுவனங்களையே சிலர் கேள்வி கேட்டு இகழ்வதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 11:23 AM IST
தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கொச்சைப்படுத்துகின்றனர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கொச்சைப்படுத்துகின்றனர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு

அவதூறு அறிக்கைகைளைத் தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
19 Nov 2025 6:56 PM IST
பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ரூ.15,000 கோடி வருகிறதா, இல்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ரூ.15,000 கோடி வருகிறதா, இல்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முதலீடு பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
15 Oct 2025 8:57 PM IST
அறியாமையை காட்டிக்கொள்வதற்காகவே அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் - தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

அறியாமையை காட்டிக்கொள்வதற்காகவே அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் - தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார்.
9 Sept 2025 8:49 PM IST
தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில்தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில்தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

முதல்-அமைச்சரின் ஐரோப்பிய பயணம் முதலீடுகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
30 Aug 2025 8:57 PM IST
தமிழகத்தில் ரூ.30,000 கோடியில் ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழகத்தில் ரூ.30,000 கோடியில் ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
28 July 2025 9:22 PM IST
கீழடிக்காக அ.தி.மு.க. குரல் கொடுக்காதது ஏன்? - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி

கீழடிக்காக அ.தி.மு.க. குரல் கொடுக்காதது ஏன்? - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி

கீழடி சான்றுகளை அவமதிக்கும் மத்திய அரசின் அலட்சியத்தை அ.தி.மு.க. இப்போது வரை கண்டிக்காதது ஏன் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Jun 2025 7:13 PM IST
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி

விண்வெளி துறையில், 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பதுதான் முக்கிய இலக்கு என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
17 April 2025 9:24 PM IST
தொழில்துறை வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு

தொழில்துறை வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு

கோவை மாவட்ட தொழில்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆலோசனை நடத்தினார்.
5 Nov 2024 6:31 AM IST
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தவறில்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தவறில்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
18 Oct 2024 8:32 AM IST
இதற்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? - டி.ஆர்.பி. ராஜா கேள்வி

இதற்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? - டி.ஆர்.பி. ராஜா கேள்வி

பா.ஜ.க. அரசு சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்க துடிக்கிறது என்று டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
1 April 2024 5:28 PM IST