
மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள்
கடுமையான சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தினால் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது.
19 March 2024 2:07 PM IST
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 8.81 கோடி பக்தர்கள் புனித நீராடல்
திரிவேணி சங்கமத்தில் இதுவரை 8.81 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
21 Jan 2025 4:35 PM IST
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 9.24 கோடி பக்தர்கள் புனித நீராடல்
திரிவேணி சங்கமத்தில் இதுவரை 9.24 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
22 Jan 2025 3:41 PM IST
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய உ.பி. முதல்-மந்திரி
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில மந்திரிகளுடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
22 Jan 2025 6:57 PM IST
மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 Jan 2025 1:13 PM IST
திரிவேணி சங்கமத்தில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று புனித நீராடுகிறார்
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளாவுக்கு இன்று வருகை தரும் மத்திய மந்திரி அமித்ஷா, சங்கராச்சாரியார்களை நேரில் சந்தித்து ஆசி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 Jan 2025 5:26 AM IST
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 13 கோடி பேர் புனித நீராடல்
மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
27 Jan 2025 11:34 AM IST
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 15 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்
மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 15 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
28 Jan 2025 1:20 PM IST
திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: உ.பி. முதல்-மந்திரி வேண்டுகோள்
பிரயாக்ராஜ் வரும் பக்தர்கள் அருகில் உள்ள கங்கை ஆற்றில் நீராடுமாறு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 11:00 AM IST
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 29 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்
மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
31 Jan 2025 12:54 PM IST
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்
மகா கும்பமேளாவிற்கு இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
4 Feb 2025 10:18 AM IST
திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி நாளை புனித நீராடுகிறார்
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, துறவிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 Feb 2025 11:49 AM IST