
'அக்டோபர் 7 முதல் உலகம் முழுவதும் வெறுப்பு அதிகரித்துள்ளது' - ஐ.நா. சபை தலைவர் கருத்து
நமது உலகில் வெறுப்புக்கு இடமில்லை என்று ஐ.நா. பொது சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
9 Nov 2023 2:13 PM GMT
28-வது நாளாக நீடிக்கும் போர்: 10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
2 Nov 2023 11:44 PM GMT
'அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றத்திற்கு சமமானது' - ஐ.நா. அமைப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2023 1:58 AM GMT
'ஐ.நா. சபையில் போர் நிறுத்தம் தொடர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியளிக்கிறது' - பிரியங்கா காந்தி
மக்கள் கொல்லப்படுவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது இந்தியா ஒரு தேசமாக நிற்பதற்கு எதிரானது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
28 Oct 2023 7:20 PM GMT
தீவிரமடையும் போர்: ஹமாஸ் அமைப்பின் தளபதி கொலை..!!
ஹமாஸ் அமைப்பின் வடக்கு பகுதியின் தளபதி ஹசான் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
25 Oct 2023 9:25 PM GMT
காசா போரின் முதல் வாரத்தில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தகவல்
காசா போரின் முதல் வாரத்தில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
15 Oct 2023 5:09 PM GMT
'வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும்' - இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம்
வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
13 Oct 2023 6:11 PM GMT
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இடம்பெறும் ரஷியாவின் முயற்சி மீண்டும் தோல்வி
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் இடம்பெறும் ரஷியாவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.
11 Oct 2023 10:50 PM GMT
இந்தியாவில் ஏழ்மையில் தவிக்கும் 40 சதவீத முதியவர்கள் - ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவில் 40 சதவீத முதியவர்கள் ஏழ்மையில் தவித்து வருவதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
27 Sep 2023 10:22 PM GMT
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
23 Sep 2023 4:51 PM GMT
இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் - ஐ.நா. தகவல்
இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
7 Sep 2023 10:55 PM GMT
சூடானில் தொடரும் உள்நாட்டு போர்.. நாட்டையே அழித்துவிடும் அபாயம்.. ஐ.நா. எச்சரிக்கை
இரு தரப்பினருக்கும் இடையே சவூதி அரேபியா அரசாங்கம், மே மாதம் முதல் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
25 Aug 2023 12:06 PM GMT