
பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கம்; டுவிட்டர் நிறுவனத்துக்கு ஐ.நா. கண்டனம்
டுவிட்டரில் பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது மிகுந்த மனஉளைச்சலை அளிக்கிறது என்றார் ஐ.நாவின் தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர்.
17 Dec 2022 5:01 PM
ஐ.நா. பெண்கள் உரிமை அமைப்பில் இருந்து ஈரான் நீக்கம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா
ஈரானுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா உள்பட 16 நாடுகள் வாக்களிக்கவில்லை.
16 Dec 2022 4:19 PM
கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை நீக்கக் கோரிய தீர்மானம் - ஐ.நா. சபை ஏற்பு
வாக்கெடுப்பின் அடிப்படையில் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது.
9 Nov 2022 9:08 PM
கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடை நடவடிக்கை - ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகள் கண்டனம்
கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக மற்றும் பொருளாதார தடைகளுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
8 Nov 2022 7:17 PM
உக்ரைன் விவகாரம்: ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றம் - வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
உக்ரைன் பிராந்தியங்களை ரஷியா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியது.
12 Oct 2022 10:18 PM
இந்திய பெண்ணுக்கு ஐ.நா.வில் அங்கீகாரம் - மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமனம்
ஆசியாவில் இருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார்.
12 Oct 2022 10:03 PM
ஏமனில் போர்நிறுத்தத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தல்
ஏமனில் தற்போது அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.
6 Oct 2022 6:13 PM
"உலகளாவிய நீர் பற்றாக்குறையை போக்க கூட்டு முயற்சி தேவை" - ஐ.நா. வலியுறுத்தல்
நீர் மூலாதாரங்களை பாதுகாக்க சரியான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
28 Sept 2022 3:17 PM
"உக்ரைன் போரால் உணவு, எரிசக்தி தட்டுப்பாடு மோசமடைந்துள்ளது" - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
ஐ.நா.வின் சாசனம் மற்றும் கொள்கைகளில் இந்தியாவிற்கு முழு நம்பிக்கை உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
24 Sept 2022 2:12 PM
சட்ட விரோத போர் தொடுத்த 'ரஷியாவை தண்டிக்க வேண்டும்' - ஐ.நா.வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
சட்ட விரோத போர் தொடுத்த ‘ரஷியாவை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
22 Sept 2022 8:57 PM
"ஐ.நா.வின் அடிப்படை கொள்கைகளை ரஷியா வெட்கமின்றி மீறியுள்ளது" - ஜோ பைடன் ஆவேசம்
உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டுள்ள போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து நாடுகளும் விரும்புவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.
22 Sept 2022 11:24 AM
ஐக்கிய நாடுகள் அவையில் ரஷியாவுக்கு எதிராக முதல் முறையாக இந்தியா வாக்களிப்பு?
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்த பிறகு , ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்து இருப்பது இதுதான் முதல் தடவையாகும்.
25 Aug 2022 4:14 PM