
வடசென்னை வளர்ச்சி திட்டப் பணி: மேயர் பிரியா நேரில் ஆய்வு
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வார்டு-74ல் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
16 Sept 2025 1:25 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 11:19 AM IST
தெருக்களில் ஓடிய பாதாள சாக்கடை கழிவுநீர்
கழிவுநீரேற்றும் நிலையத்தில் மோட்டார் பழுது ஏற்பட்டு, பாதாள சாக்கடை கழிவுகள் தெருக்களில் ஓடியதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
17 Nov 2022 12:15 AM IST




