
நடிக்க போகிறேன்... மத்திய மந்திரி பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை
நான் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும். என்னுடைய வருவாய் தற்போது முற்றிலும் நின்று விட்டது என்று கூறினார்.
13 Oct 2025 10:28 AM IST
மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்- சுரேஷ் கோபி
சினிமாவில் தொடர்ந்து நடிப்பதே ஆசை என்று மத்திய இணையமைச்சரும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
12 Oct 2025 8:45 PM IST
பிரதமர் மோடியின் பிறந்த நாளில் முதன்முறையாக... மத்திய மந்திரி அறிவிப்பு
தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
16 Sept 2025 2:47 PM IST
டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? - மத்திய மந்திரி பதில்
டிக்டாக் மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் எல்லை என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
8 Sept 2025 7:45 PM IST
வரி விதிப்பு விவகாரம்: தேச நலன் கருதி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்: பியூஸ் கோயல்
அமெரிக்கா விதித்த 25 சதவீத வரி விவகாரத்தில் தேச நலன் கருதி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
31 July 2025 5:19 PM IST
'எமர்ஜென்சி காலம் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம்' - மத்திய மந்திரி கஜேந்திர செகாவத்
எமர்ஜென்சி காலத்தில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி கஜேந்திர செகாவத் தெரிவித்தார்.
29 Jun 2025 8:35 PM IST
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட இந்தியா: மத்திய மந்திரி பெருமிதம்
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான சூழலை தொடர்ந்து உருவாக்குவதில் அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
19 Jun 2025 4:29 PM IST
3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, இந்த 3 நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தின.
18 May 2025 2:56 PM IST
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தியா-பாகிஸ்தான் மோதலைத்தொடர்ந்து ஜெய்சங்கருக்கான பாதுகாப்பு குறித்து உயர்மட்டக்குழு ஆலோசித்தது.
15 May 2025 2:34 AM IST
பீகார்: மத்திய மந்திரியின் பேத்தி சுட்டு படுகொலை; கணவர் வெறிச்செயல்
சுஷ்மாவும், ரமேசும் வெவ்வேறு சமூகத்தினர் என்றும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 April 2025 8:49 PM IST
சென்னை விமான நிலைய விரிவாக்கம்: மார்ச் 2026 க்குள் நிறைவடையும் - மத்திய மந்திரி தகவல்
இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மார்ச் 2026க்குள் நிறைவடையும் என்று மத்திய மத்திரி தெரிவித்துள்ளார்.
24 March 2025 9:16 PM IST
டெல்லி முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரி சந்திப்பு; வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
3 March 2025 11:28 PM IST




