குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையை எளிதாக்க பிரத்யேக இணையதளம் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையை எளிதாக்க பிரத்யேக இணையதளம் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

தத்தெடுக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டார்.
15 Dec 2023 1:00 AM GMT
பிரதமர் மோடியின் நன்மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ராகுல் வெற்றிபெற மாட்டார் - ஸ்மிருதி இரானி

பிரதமர் மோடியின் நன்மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ராகுல் வெற்றிபெற மாட்டார் - ஸ்மிருதி இரானி

பிரதமர் மோடியுடன் மக்கள் இருப்பதால், அவரது நன்மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ராகுல் காந்தி வெற்றிபெற மாட்டார் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
28 March 2023 4:47 PM GMT
மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பதில்

மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பதில்

மத்திய அரசுப்பணிகள் (விடுமுறை) விதிகள்-1972-ல் மாதவிலக்கு விடுமுறைக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை என ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
25 March 2023 12:54 AM GMT
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டால், 3 பேர் விடுதலை ஆகிறார்கள் - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டால், 3 பேர் விடுதலை ஆகிறார்கள் - மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் வழக்குகளில் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டால், 3 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை ஆகிறார்கள் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி வேதனை தெரிவித்தார்.
10 Dec 2022 6:16 PM GMT
பெண்களை வாழ்நாள் முழுவதும் மதிக்க வேண்டும்  - மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி பேச்சு

பெண்களை வாழ்நாள் முழுவதும் மதிக்க வேண்டும் - மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி பேச்சு

கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. எழுதிய ‘தடையொன்றுமில்லை’ என்ற புத்தக வெளியிட்டு விழாவில் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி கலந்துகொண்டார்.
16 Oct 2022 1:31 PM GMT