
நடிகர் உபேந்திரா-மனைவியின் செல்போன்களை முடக்கி பண மோசடி- பீகார் பட்டதாரி கைது
நடிகர் உபேந்திரா, அவரது மனைவியின் செல்போன்களை முடக்கி ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த பீகாரை சேர்ந்த பட்டதாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
13 Nov 2025 8:21 AM IST
நடிகர் உபேந்திரா மற்றும் மனைவி போனை ஹேக் செய்து பணமோசடி
என்னுடைய நம்பரில் இருந்து எதாவது பணம் கேட்டு மெசெஜ் வந்தால் தயவு செய்து யாரும் பணம் அனுப்பிவிடாதீர்கள் என்று உபேந்திரா சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
15 Sept 2025 8:50 PM IST
சிவராஜ்குமார், உபேந்திரா நடித்த '45' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ள '45' என்ற படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
23 Aug 2025 10:35 AM IST
உபேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை
உபேந்திரா பிரபல இயக்குனர் அரவிந்த் கவுசிக் இயக்கத்தில் உருவாக 'நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
11 Aug 2025 9:17 AM IST
'கிங்டம்' நடிகையின் அடுத்த படம் - டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
விவேக்-மெர்வின் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மிதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
16 May 2025 9:25 AM IST
'ஆர்ஏபிஓ 22' - நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்
இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.
14 May 2025 11:38 AM IST
'ஆர்.ஏ.பி.ஓ 22' படத்தில் இணைந்த 'கூலி' நடிகர்
ரஜினிகாந்த்தின் ’கூலி’ படத்தில் நடித்துள்ள உபேந்திரா இந்த படத்தில் இணைந்துள்ளார்.
12 May 2025 5:01 PM IST
'நான் ஏகலைவன் என்றால், அவர் எனக்கு துரோணாச்சாரியார்' - 'கூலி' நடிகர்
உபேந்திரா 'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார்.
18 April 2025 7:49 AM IST
சிவராஜ்குமாரின் 45வது பட டீசர் வெளியீடு
சிவராஜ்குமாரின் ‘45’ படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2025 2:43 PM IST
'இது கன்னட சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய பொறுப்பை எனக்கு அளிக்கிறது' - பிரபல நடிகை
உபேந்திரா இயக்கி நடித்த 'யுஐ' படத்தில் கதாநாயகியாக ரீஷ்மா நானையா நடித்திருந்தார்.
4 Jan 2025 8:43 AM IST
'இந்தியில் ரீமேக் செய்ய ஏற்ற படம் அது' - ரஜினி பட நடிகர் கருத்து
ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
31 Dec 2024 7:12 AM IST
உபேந்திராவின் 'யு.ஐ' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
கன்னட நடிகர் உபேந்திரா சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் 'யு.ஐ' திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
24 Dec 2024 2:50 PM IST




