
உசிலம்பட்டி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் - மதுரையில் பரபரப்பு
காரில் இருந்த பள்ளி மாணவர்கள் உடனடியாக இறங்கி தப்பி ஓடியதால் உயிர் தப்பினர்.
10 Aug 2025 12:34 AM IST
அதிர்ச்சி சம்பவம்.. தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத்திணறி 8 மாத குழந்தை உயிரிழப்பு
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கியதாக கூறப்படுகிறது.
29 July 2025 1:07 AM IST
உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 51 பேர் காயம்
உசிலம்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 51 பேர் காயம் அடைந்தனர்.
11 April 2025 2:25 AM IST
உசிலம்பட்டி காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டர்
உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
29 March 2025 3:11 PM IST
அதிர்ச்சி சம்பவம்: உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் போலீஸ்காரர் அடித்து கொலை
டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 March 2025 10:01 PM IST
உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்துவிட வேண்டும் - வைகோ
போதிய மழை இல்லாததால், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.
8 Nov 2023 6:35 PM IST
உசிலம்பட்டி அருகே அரசு பஸ்சில் கழன்று ஓடிய டயர்- பயணிகள் உயிர் தப்பினர்
உசிலம்பட்டி அருகே ஓடும் பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியது. டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
2 Oct 2023 2:12 AM IST




