உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
5 Sep 2023 9:17 AM GMT
உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. மற்றும் தலையாரி கைது செய்யப்பட்டனர்.
17 Aug 2023 10:30 AM GMT
உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகளை பார்வையிட்ட தமிழக கவர்னர்

உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகளை பார்வையிட்ட தமிழக கவர்னர்

உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகளை, தமிழக கவர்னர் நேற்று பார்வையிட்டு குடவோலை தேர்தல் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.
27 July 2023 10:33 AM GMT
உத்திரமேரூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது

உத்திரமேரூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது

உத்திரமேரூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
25 July 2023 6:38 AM GMT
உத்திரமேரூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

உத்திரமேரூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

உத்திரமேரூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2023 9:01 AM GMT
உத்திரமேரூர் அருகே  மோட்டார் சைக்கிள் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மின்வாரிய ஊழியர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
14 July 2023 9:33 AM GMT
உத்திரமேரூரில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து

உத்திரமேரூரில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து

உத்திரமேரூரில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து டிரைவர் படுகாயமடைந்தார்.
4 May 2023 8:55 AM GMT
உத்திரமேரூர் அருகே கோவில் கட்டுமான பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே கோவில் கட்டுமான பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே கோவில் கட்டுமான பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது,
6 April 2023 9:51 AM GMT