
வைகாசி விசாகம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
வைகாசி விசாகத்தையொட்டி மருதமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
9 Jun 2025 6:30 PM IST
வைகாசி விசாக சிறப்பு வழிபாடு.. முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
பக்தர்கள் அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
9 Jun 2025 4:32 PM IST
வேண்டிய வரம் அருளும் வைகாசி விசாக வழிபாடு!
கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு எளிமையான முறையில் நைவேத்யம் படைத்து பூஜை செய்து வழிபடலாம்.
8 Jun 2025 9:45 PM IST
வைகாசி விசாக மகிமைகள்... பராசர முனிவரின் மகன்களுக்கு அருளிய செந்தூர் முருகன்
வைகாசி விசாகம் தினத்தன்று பராசர முனிவரின் மகன்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது.
4 Jun 2025 3:53 PM IST
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்
திருவிழாவின் சிகர நிகழ்வாக, 9-ம் தேதி வைகாசி விசாக நாளன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
3 Jun 2025 3:39 PM IST
வைகாசி விசாகத்திற்கு இத்தனை சிறப்புகளா..?
பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
3 Jun 2025 10:50 AM IST
திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழா: அம்மன் தேரோட்டம்
வைகாசி விசாகத் திருவிழாவின் முதல் நிகழ்வாக, பத்ரகாளியம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27 May 2025 1:17 PM IST
பழனியில் வைகாசி விசாக திருவிழா: ஜூன் 3-ந்தேதி கொடியேற்றம்
விசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது.
20 May 2025 2:55 PM IST
பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
பழனி வைகாசி விசாகத் திருவிழா தொடங்கிய நிலையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.
16 May 2024 3:17 PM IST
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா.. 16-ம் தேதி கொடியேற்றம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ம் தேதி திருக்கல்யாணமும், 22-ம் தேதி வைகாசி விசாக தேரோட்டமும் நடைபெறுகிறது.
3 May 2024 1:15 PM IST
வாழ்வளிக்கும் வள்ளல் வயலூர் முருகப்பெருமான்
வயலூர் சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும்.
30 May 2023 6:26 PM IST
வைகாசி விசாகம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
12 Jun 2022 1:55 PM IST




