
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து வண்டலூருக்கு வரும் வரிக்குதிரை
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு ஜோடி வரிக்குதிரை வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்படுகிறது.
2 Jun 2023 8:39 AM GMT
வண்டலூர் அருகே பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலி
வண்டலூர் அருகே தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Jun 2023 9:37 AM GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்தவரை போலீசார் கைது செய்தனர்.
24 May 2023 6:34 AM GMT
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூருவில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வரப்படும் ஒரு ஜோடி கரடி
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூருவில் இருந்து ஒரு ஜோடி கரடி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. பதிலுக்கு 6 நெருப்புக்கோழிகள் வழங்கப்படுகிறது.
18 May 2023 5:31 PM GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் 'சிங்கம் சபாரி' - விரைவில் தொடங்கப்படுகிறது
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் மீண்டும் ‘சிங்கம் சபாரி’ விரைவில் தொடங்கப்பட உள்ளது.
6 May 2023 9:02 AM GMT
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படும் என அறிவிப்பு
கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களுக்காக இன்று செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2023 12:25 AM GMT
வார விடுமுறையை முன்னிட்டு வண்டலூரில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் குவிந்தனர்
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
30 April 2023 1:01 PM GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயில் கொடுமையில் இருந்து விலங்குகள், பறவைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயில் கொடுமையில் இருந்து விங்குகள், பறவைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
22 April 2023 9:42 AM GMT
வண்டலூர் அருகே காப்பு காட்டில் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வண்டலூர் அருகே காப்பு காட்டில் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த செடி, கொடி, மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
21 April 2023 8:32 AM GMT
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் இருந்து வண்டலூருக்கு வரும் ஆண் சிங்கம்
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு ஆண் சிங்கம் கொண்டு வரப்படுகிறது. பதிலுக்கு ஒரு ஆண் வெள்ளை புலி வழங்கப்படுகிறது.
19 April 2023 8:56 AM GMT
வண்டலூரில் தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி சாவு
வண்டலூரில் தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி பரிதாபமாக இறந்தார்.
12 April 2023 7:35 AM GMT