
திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை தங்க கவச அலங்காரம்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம்.
2 Dec 2025 12:52 PM IST
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம் தொடங்கியது
பவித்ரோற்சவ காலங்களில் தினமும் காலை சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம் சாற்றுமறை, மாலையில் பெருமாள் மாடவீதி புறப்பாடு நடைபெறும்.
7 Sept 2025 4:25 PM IST
இன்று ஆடி அமாவாசை.. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
திருவள்ளூரில் குவிந்த பக்தர்கள், புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அதன்பின் வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.
24 July 2025 11:50 AM IST
ஆடி அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
29 July 2022 2:19 PM IST




