
வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு
7வது மலையில் பெண் பக்தர் ஒருவரும், 5வது மலையில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 May 2025 5:59 PM IST
கனமழை: வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை
பக்தர்களின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
25 May 2025 5:26 PM IST
வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு
சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்துகொண்டிருந்தபோது, 3-வது மலையில் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
13 May 2025 10:08 AM IST
கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு கும்கி யானை வரவழைப்பு
பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
2 May 2025 12:49 PM IST
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் தடை
வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் நிறைவடைகிறது.
31 May 2024 8:43 AM IST
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் மரணம்: ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு
மூச்சுத்திணறல், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
29 April 2024 5:10 AM IST
வெள்ளியங்கிரி மலை ஏறிய வாலிபர் மயங்கி விழுந்து சாவு
வெள்ளியங்கிரி மலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
27 Feb 2024 7:54 PM IST
தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் சேகர் பாபுவுக்கு வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
6 Feb 2024 3:43 PM IST




