காடு, மரம், ஆறு, நீர்நிலைகளை பாதுகாப்பதே சனாதனம் - முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

'காடு, மரம், ஆறு, நீர்நிலைகளை பாதுகாப்பதே சனாதனம்' - முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

பெரியோர்களை மதிப்பதும், இயற்கையை போற்றிப் பாதுகாப்பதுமே சனாதனம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
30 Sep 2023 1:37 PM GMT
பாரதம் என்ற பெயருக்கு வெங்கையா நாயுடு ஆதரவு..!!

'பாரதம்' என்ற பெயருக்கு வெங்கையா நாயுடு ஆதரவு..!!

‘இந்தியா' என்பதற்கு பதிலாக ‘பாரதம்' என்ற பெயரைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
6 Sep 2023 9:48 PM GMT
வெங்கையா நாயுடுவின் அரசியல் பயணத்தில் சிறு களங்கம் கூட கிடையாது - ரஜினிகாந்த் பேச்சு

"வெங்கையா நாயுடுவின் அரசியல் பயணத்தில் சிறு களங்கம் கூட கிடையாது" - ரஜினிகாந்த் பேச்சு

கட்சிகளைக் கடந்து அனைவரும் வெங்கையா நாயுடுவுக்கு மரியாதை அளித்தனர் என்று ரஜினிகாந்த் கூறினார்.
11 March 2023 2:24 PM GMT
தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது - வெங்கையா நாயுடு

தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது - வெங்கையா நாயுடு

தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
7 Jan 2023 10:24 PM GMT
பிரதமர் மோடியின் செயல்களால் இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது- வெங்கையா நாயுடு பேச்சு

பிரதமர் மோடியின் செயல்களால் இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது- வெங்கையா நாயுடு பேச்சு

பிரதமர் மோடி பல அரசியல் தலைமைப் பிரிவினரை அடிக்கடி சந்திக்க வேண்டும் என வெங்கையா நாயுடு பேசினார்.
23 Sep 2022 2:21 PM GMT
சீதா ராமம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் - வெங்கையா நாயுடு பாராட்டு

'சீதா ராமம்' அனைவரும் பார்க்க வேண்டிய படம் - வெங்கையா நாயுடு பாராட்டு

'சீதா ராமம்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
18 Aug 2022 2:01 PM GMT
உங்களது ஒரு வரி பேச்சுகள்... வெற்றிக்கான வரிகளும் கூட:  வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

உங்களது ஒரு வரி பேச்சுகள்... வெற்றிக்கான வரிகளும் கூட: வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

உங்களது ஒரு வரி பேச்சுகள் நகைச்சுவை மட்டுமின்றி வெற்றிக்கான வரிகளும் கூட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.
8 Aug 2022 7:26 AM GMT
தமிழக போலீஸ் துறைக்கு ஜனாதிபதி கொடி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்குகிறார்

தமிழக போலீஸ் துறைக்கு ஜனாதிபதி கொடி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்குகிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெறும் விழாவில் தமிழக போலீஸ் துறைக்கு ஜனாதிபதி கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்குகிறார்.
31 July 2022 1:43 AM GMT
நாடாளுமன்ற முடக்கம் குறித்து வெங்கையா நாயுடு கவலை

நாடாளுமன்ற முடக்கம் குறித்து வெங்கையா நாயுடு கவலை

நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருவது குறித்து மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கவலை தெரிவித்து உள்ளார்.
30 July 2022 10:15 PM GMT
உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு

"உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்" - வெங்கையா நாயுடு

உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சி நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
26 July 2022 9:59 PM GMT
பள்ளிகள், கல்லூரிகளில் சமூக சேவையை கட்டாயமாக்க வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

பள்ளிகள், கல்லூரிகளில் சமூக சேவையை கட்டாயமாக்க வேண்டும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சமூக சேவையை கட்டாயமாக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
24 July 2022 7:16 PM GMT
இந்தியாவின் அமைதி, ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடும் சக்திகளிடம் எச்சரிக்கை தேவை; வெங்கையா நாயுடு பேச்சு

இந்தியாவின் அமைதி, ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடும் சக்திகளிடம் எச்சரிக்கை தேவை; வெங்கையா நாயுடு பேச்சு

எந்தவொரு கலாசாரம், மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
16 July 2022 3:05 AM GMT