
நாளை துணை ஜனாதிபதி தேர்தல்.. எம்.பி.க்களுக்கு வாக்களிப்பது குறித்து பயிற்சி
துணை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தங்கள் எம்.பி.க்களுக்கு வாக்களிக்க பயிற்சி அளிக்கின்றன.
8 Sept 2025 5:56 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சுதர்சன் ரெட்டி
தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு விருந்து வைத்து ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆதரவு திரட்டுகிறார்.
24 Aug 2025 6:53 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி - இருமுனைப் போட்டி உறுதியானது
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.
23 Aug 2025 6:51 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
21 Aug 2025 11:53 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் சி.பி. ராதாகிருஷ்ணன்
அனைத்து கட்சியினரும் ஒருமனதாக சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
20 Aug 2025 11:42 AM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்
கூட்டணி எம்.பி.க்களுக்கு துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
20 Aug 2025 7:58 AM IST
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு, கார்கே இரவு விருந்து அளிக்க விடாமல் தடை; காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் இருந்து அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணை முடிந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறப்பட்டு சென்றுள்ளார்.
4 Aug 2022 9:11 PM IST




