
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு ஒத்திவைப்பு
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.
28 Nov 2025 5:50 AM IST
கிராம உதவியாளர் பணிக்கான வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு
கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
22 Sept 2025 9:43 AM IST
சென்னையில் கிராம உதவியாளர் பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்த பணியிடங்களுக்கு தமிழில் தெளிவாகப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
6 Sept 2025 1:52 AM IST
கிராம உதவியாளர் வேலை...திண்டுக்கல் மாவட்டத்தில் 16 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
28 July 2025 9:48 AM IST
கிராம உதவியாளர் வேலை: 2,299 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு
இந்த வேலைக்கு 21 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
7 July 2025 2:23 PM IST
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
10 Jun 2025 5:28 PM IST
கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 2,824 பேர் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 9 இடங்களில் 2, 824 பேர் எழுதினர். நாமக்கல்லில் உள்ள மையத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5 Dec 2022 12:15 AM IST




