
சினிமா தியேட்டர்களில் லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்ட சினிமா தியேட்டர்களில் லியோ திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Oct 2023 6:45 PM GMT
தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
லியோ பட சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது. தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Oct 2023 6:33 PM GMT
பொதுமக்கள் கடக்கும் இடங்களில் எச்சரிக்கை விளக்குகள்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையை பொதுமக்கள் கடக்கும் இடங்களில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
16 Oct 2023 7:45 PM GMT
உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை-கலெக்டர் பழனி எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் உாிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Oct 2023 6:45 PM GMT
மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Oct 2023 5:51 PM GMT
வான்வெளிக்குள் ஊடுருவல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்
லெபனானில் இருந்து வான்வெளி ஊடுருவல் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
11 Oct 2023 4:48 PM GMT
உரிமம் இன்றி உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
உரிமம் இன்றி உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
9 Oct 2023 6:45 PM GMT
இ-சிகரெட் வைத்திருப்பது குற்றம் - மத்திய அரசு எச்சரிக்கை
எந்த எண்ணிக்கையில் இ-சிகரெட் வைத்திருந்தாலும் அது குற்றம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2 Oct 2023 9:30 PM GMT
கொசுப்புழு உற்பத்தியாக காரணமான 32 பள்ளிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் கொசுப்புழு உற்பத்தியாக காரணமான 32 பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Sep 2023 7:06 PM GMT
பூண்டி ஏரியில் இருந்து 2,500 கனஅடி உபரிநீர் திறப்பு - கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
27 Sep 2023 3:49 PM GMT
திருடிய நகைகளை வைக்காவிட்டால் கோழி குத்தி செய்வினை - பேனரில் வார்னிங் கொடுத்த உரிமையாளர்
தன்னிடம் திருடிய நகைகளை திருப்பி தராவிட்டால் கோவிலில் கோழி குத்தி செய்வினை வைக்கப்படும் என்று உரிமையாளர் பேனர் வைத்துள்ளார்.
24 Sep 2023 1:57 AM GMT
ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம்..? கூடுதல் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் போடப்பட்டால், இரு நாடுகள் மீதும் கூடுதல் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
14 Sep 2023 2:14 AM GMT