
மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டினால் சட்ட நடவடிக்கை: கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் எச்சரிக்கை
மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் மின்வாரிய ஊழியர்கள், டான்பிநெட் துறை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே ஏற இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
19 July 2025 7:13 PM
ஆன்லைன் மேட்ரிமோனியில் திருமணம் செய்வதாக கூறி பண மோசடி அதிகரிப்பு: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
ஆன்லைன் மேட்ரிமோனி வெப்சைட்டில் வரன் பார்த்து பேசி பழகும் நபர்களை நேரில் சென்று பார்த்து உறுதி செய்திட வேண்டும் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
19 July 2025 6:30 PM
ஆயுதங்களுடன் ரவுடித்தனம் செய்தால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்கள் குறித்து மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
16 July 2025 8:11 PM
பணியிடங்களில் உள்ளக புகார் குழு அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை
அனைத்து பணியிடங்களிலும் மொத்தம் 10-க்கும் மேற்பட்ட நபர்களில் ஒரு பெண் பணிபுரிந்தாலும் கண்டிப்பாக அங்கு ஒரு மாத காலத்திற்குள் உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும்.
12 July 2025 4:25 PM
சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக தற்போது மதிப்பாய்வு பணி தொடர்பான மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
12 July 2025 2:15 PM
உரிமையாளர் அனுமதியின்றி வீட்டை உள்வாடகைக்கு கொடுப்பது குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ, குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
3 July 2025 4:03 PM
தூத்துக்குடி: பகுதி நேர வேலை என்று ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரிப்பு- காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்கள் எந்தவொரு செயலிகளிலும் முதலீடு செய்யும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2025 5:48 PM
மது போதையில் பேருந்து ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: நெல்லை போக்குவரத்து போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
நெல்லை புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
17 Jun 2025 2:02 PM
இந்திய மாணவர்கள் வகுப்புகளைத் தவிர்த்தால்.. அமெரிக்க தூதரகம் கடும் எச்சரிக்கை
விசாவின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, மாணவர் நிலையை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
27 May 2025 7:29 AM
பவானி ஆற்றில் 2ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 572 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
27 May 2025 4:11 AM
காரைக்கால் - பேரளம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் தொடக்கம்; மக்களுக்கு எச்சரிக்கை
அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் காலை 10 மணி முதல் நடந்து வரும் சூழலில், பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
20 May 2025 5:41 AM
பஹல்காம் தாக்குதல் எதிரொலி - இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
26 April 2025 3:48 PM